Natal Champion

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடால் சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டார்.

img

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : நடால் சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை என அழைக்கப்படும் கனடியன் ஓபன் டென்னிஸ் தொடரின்  ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.